தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண நிதி – மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் வழங்கல்

காவேரிப்பாக்கம் காவல் நிலையத்தில் பணிபுரியும் தலைமை காவலர் 1,081 தேவராஜ் என்பவர் தன் குடும்ப சேமிப்பு பணம் ரூபாய் 21,000/-ஐ மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனனிடம் கொரோனா தடுப்பு நடவடிக்கைகாக தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்காக வழங்கினார்.

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்.(9150223444)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

55 + = 65