தமிழ்நாடு நகர்புற வாழ் வாதார இயக்கம் சார்பில் நலத்திட்ட விழா

மதுரை ஆரப்பாளையம் வெள்ளி வீதி யார் பள்ளியில் தமிழ்நாடு நகர்புற வாழ் வாதார இயக்கம் சார்பில் நடைபெற்ற நலத்திட்ட விழாவில் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ பங்கேற்று மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.5 கோடியே 88 லட்சம் மதிப்பில் கடனுதவி வழங்கினார். அருகில் மாவட்ட கலெக்டர் வினய், மாநகராட்சி கமிஷ்னர் விசாகன் , கூட்டுறவு வங்கி தலைவர் பாண்டியன், இணைய தலைவர் வில்லாபுரம் ராஜா, திட்ட இயக்குநர் பிரபாகரன், சமுதாய ஒருங்கிணைப்பாளர் பிரபு, கழக நிர்வாகிகள் மகேந்திரன், பாண்டியம்மாள், பாண்டி செல்வி, சுகன்யா, சுசீலா, பத்மா, வட்ட செயலாளர் பாண்டியன் உள்பட மகளிர் குழு அமைப்பாளர் பலர் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 14 = 23