பொன்னமராவதியில் குழந்தைகளுக்கான கொரோனா விழிப்புணர்வு ஓவிய போட்டி

பொன்னமராவதி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் குழந்தைகளுக்கான கொரோனா விழிப்புணர்வு ஓவிய போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் உள்ள தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் நடத்தப்பட்ட குழந்தைகளுக்கான கொரோனா விழிப்புணர்வு ஓவிய போட்டியினை இயக்குனர் சி.சைலேந்திரபாபு உத்தரவின்படி, துணை இயக்குனர் மீனாட்சி விஜயகுமார் ஆணையின்படியும், மாவட்ட அலுவலர் பானுப்பிரியா அறிவுறுத்தலின்படி, பொன்னமராவதி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்தில் குழந்தைகளுக்கான கொரோனா விழிப்புணர்வு ஓவிய போட்டி நடத்தப்பட்டது. பின்பு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

60 − 53 =