தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே. என். லட்சுமணன் மரணம்

தமிழ்நாட்டின் முன்னாள் பாஜக தலைவரும் தமிழ்நாட்டிற்கு இரண்டு முறை பாஜக தலைவராக இருந்த கே.என்.லட்சுமணன் இவருடைய சொந்த ஊரான சேலம் மாவட்டம் செவ்வாய்பேட்டை உள்ள இல்லத்தில் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார். அவருக்கு வயது 92 ஆகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 64 = 71