இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2 லட்சத்தை நெருங்கியது – பலி எண்ணிக்கை 5,598 ஆக உயர்வு

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்கும் நிலையில் பலி எண்ணிக்கை 5,598 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 8,171 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,98,706 ஆக அதிகரிதுள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. 

மேலும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 204 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது, 5,598 ஆக அதிகரித்துள்ளது. எனினும், குணமடைபவர்களின் எண்ணிக்கையானது 95,527ஆக உயர்ந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

90 − = 83