திருச்சியில் திமுக தலைவர் ஸ்டாலினை கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

திருச்சியில் உயர் பதவியில் பட்டியலின மக்களை தொடர்ந்து தரக்குறைவாக பேசி வரும் திமுக நிர்வாகிகளை கண்டிக்காத திமுகவின் தலைவர் ஸ்டாலினை கண்டித்து திருச்சி அரசு மருத்துவமனை அருகே அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் கூட்டுறவு தலைவர் கருமண்டபம் பத்மநாதன், பகுதி செயலாளர் எம்.ஆர்.ஆர். முஸ்தப்பா, நாகநாதர் பாண்டி, சிங்காரவேலு ராஜா, ராஜாளி சேகர் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 2 = 6