நெற்குப்பை பேரூராட்சியில் நடைபெற்று வரும் குடிமராமத்து பணியினை மாவட்ட கலெக்டர் ஆய்வு

நெற்குப்பை பேரூராட்சியில் குடிமராமத்து பணி நடைபெற்று வருவதை மாவட்ட கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா நெற்குப்பை பேரூராட்சியில்  உள்ள பெரிய கண்மாய் குடிமராமத்து பணி நடைபெற்று வருகிறது. இப்பணியினை மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் ஆய்வு மேற்கொண்டார். மேலும் நிகழ்ச்சியில் திருப்பத்தூர்  நீர்வள ஆதார உபகோட்டம் உதவி செயற்பொறியாளர், உதவி பொறியாளர், பேரூராட்சி செயல் அலுவலர், இளநிலை உதவியாளர், வருவாய் ஆய்வாளர், கிராம அலுவலர் மற்றும் ஆயக்கட்டுதாரர் குடிமராமத்து பணிக்காண விவசாய சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

81 − = 75