சேலம் மாவட்ட திமுக சார்பில் நிவாரணப் பொருட்கள்

திமுக தலைவர் முக.ஸ்டாலின் ஆணைப்படி, இன்று (29/05/2020) சேலம் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட சேலம் மாநகரம் 54-வது டிவிசன் தாதகாப்பட்டி பகுதியில் 500-க்கும் மேற்பட்டோருக்கு அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய தொகுப்பை எஸ்.ஆர்.பார்த்திபன் (எம்.பி), சேலம் மத்திய மாவட்ட செயலாளரும் சேலம் வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான இரா.ராஜேந்திரன் ஆகியோர் வழங்கினர். உடன் மத்திய மாவட்ட, மாநகர நிர்வாகிகள் மற்றும் பகுதி செயலாளர்கள் இருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

33 + = 34