கம்பம் நகர அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் கொரோனா நிவராணம்

தேனி மாவட்டம் கம்பம் நகர அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் கொரோனா நிவராணமாக அரிசி, பருப்பு காய்கறி தொகுப்பினை பொதுமக்களுக்கு மாவட்டச் செயலாளர் முத்துச்சாமி தலைமையில் நகரச் செயலாளர் ராஜாமணி, நகர துணைச் செயலாளர் பவர் சாதிக் ராஜா, நகர பிரமுகர் அறிவழகன் ஆகியோர் வழங்கினர். இந்நிகழ்வில் 33 வார்டு அமமுக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 + 4 =