திருவானைக்காவலில் வீடு, வீடாக அரிசி தொகுப்பினை அமைச்சர் வளர்மதி வழங்கினார்

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் கூலி தொழிலாளர்கள் வேலையின்றி அவதிப்படுகின்றனர். மேலும் பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருவானைக்காவல் மேலகொண்டையம்பேட்டை, கீழகொண்டையம்பேட்டை, தாகூர்தெரு, திம்மராயசமுத்திரம் பகுதியில் வசிக்கும் 1500 குடும்பங்களின் வீடுகளுக்கு அமைச்சர் வளர்மதி சென்று அரிசி தொகுப்பினை வழங்கினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

7 + 3 =