உலக அளவில் 54 லட்சத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு – பலி எண்ணிக்கை 3.43 லட்சமாக உயர்வு

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 54 லட்சத்தை தாண்டியது. மேலும் பலி எண்ணிக்கை 3.43 லட்சமாக உயர்ந்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனாவால் 5,401,222 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 2,247,098 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 53,562 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பல்வேறு நாடுகளை சேர்ந்த 343,798 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

77 − 68 =