வேலூர் மருந்து விற்பனையாளர் சங்க பிரதிநிதிகள் சார்பில் காவலர்களுக்கு முககவசம், கையுறைகள் வழங்கப்பட்டது

வேலூர் மருந்து விற்பனையாளர் சங்க பிரதிநிதிகள் சார்பாக நேற்று (22.05.2020) கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவலர்களுக்கு முககவசம், சனிடைசர்கள் மற்றும் கையுறைகள் ஆகியவற்றை மாவட்ட காவல் அலுவலகத்தில் துணை காவல் கண்காணிப்பாளர் பழனி செல்வம் மற்றும் தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் நாகேந்திரன் ஆகியோரிடம் வழங்கினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

60 − = 59