வேலூரில் 800 லிட்­டர் கள்ளச்சாரா­யம் அழிப்பு

வேலூர் மாவட்­டம் மதுவி­லக்கு காவல் பிரிவு ஆய்­வா­ளர் செந்தில்குமாரி தலை­மை­யி­லான மதுவி­லக்கு தனிப்­ப­டையினர் வேலூர் வேப்பங்குப்பம் காவல் நிலையத்திற்கு உட்­பட்ட பிச்­ச­மந்தை மலைப்பகுதி­யில் உள்ள கட்டிய­பட்டு கிராமத்தில் நடத்திய மதுவி­லக்கு வேட்­டை­யில் சுமார் 800 லிட்­டர் சாராய ஊரல் கைப்­பற்­ற­றப்­பட்டு அழிக்கப்­பட்­டது. மேலும் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்.(9150223444)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

83 − = 81