ரமலான் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமிய குடும்பத்தினருக்கு நிவாரணப்பொருட்கள் வழங்கப்பட்டது

திருச்சி பழைய பாஸ்போர்ட் அலுவலகத்தில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு 500க்கும் மேற்பட்ட இஸ்லாமிய குடும்பத்தினருக்கு சீரக சம்பா அரிசி, மளிகை பொருட்கள் உள்ளிட்ட நிவாரணப் தொகுப்பினை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் இன்று வழங்கினார்.

மேலும் அருகில் வழக்கறிஞர் மாநில துணை பொது செயலாளர் ராஜ்குமார், மாவட்ட துணை செயலாளர் ஜாக்குலின், பகுதி செயலாளர் அன்பழகன், வெல்லமண்டி ஜவஹர்லால் நேரு, டாக்டர் ஆலிம், தர்கா அமீன் மற்றும் பலர் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 35 = 37