தேனியில் சலவை தொழிலாளர்களுக்கு கொரோனா நிவராண பொருட்கள் வழங்கப்பட்டது

தேனி மாவட்டம் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் சலவை தொழிலாளர்களுக்கு கொரோனா நிவராண நிதியாக அரிசி, பருப்பு, காய்கறி தொகுப்பினை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி.கே. ஜக்கையன் வழங்கினார். உடன் அதி.மு.க நிர்வாகிகள் பலர் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

69 − 65 =