சேலம் மாநகரத்தில் இன்று முதல் அரசு விடுத்த அறிவிப்பின்படி காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன.
சேலம் மையப்பகுதியில் சுந்தர் லாட்ஜ் ஆட்டோ ஓட்டுனர்கள் ஸ்டாண்ட் ஓட்டுநர்கள் அரசு கூறியது போல் ஆட்டோவில் ஒருவர் மட்டும் தான் பயணிக்க வேண்டும் என்று கூறியதை இருவர் செல்ல அரசு அனுமதிக்க வேண்டும் என்று அவருடைய கருத்துக்களை கூறினர்.

மேலும் 7 மணிக்கு நாங்கள் வந்தாலும் மக்கள் நடமாட்டம் குறைவு என்று கூறினர். ஆகவே எங்களுக்கு நேரம் அதிகப்படுத்தி தருமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று கூறினர்.