மதுரையில் 100க்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது

மதுரை பெத்தானியாபுரம் மூக்கையா தேவர் தெருவில் வசிக்கும் ஏழை எளிய மக்கள் 100க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது. இதனை விளக்குத்தூண் துணை ஆய்வாளர் தங்கராஜ் தன் சொந்த செலவில் வழங்கினார். உடன் அவரது துணைவியார் பரமேஸ்வரி தங்கராஜ் உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

20 − = 14