சாய்சேவா பவுண்டேசன் சார்பில் காசநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது

புதுக்கோட்டை இளையமன்னர் கார்த்திக் தொண்டைமான் அறிவுறுத்தலின் பெயரில், சாய்சேவா பவுண்டேசன் சார்பில் காசநோயால் பாதிப்படைந்த 70 நபர்களுக்கு அரிசி, மளிகை, காய்கறிகள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது. நிகழ்வில் நகர காவல் துணை ஆய்வாளர் பிரகாஷ், துணை இயக்குநர் (காசநோய்) முத்துபாண்டியன், வெங்கடேஷ், நல்லபெருமாள் ஆகியோர் கலந்து கொண்டனர். பயனாளிகள் அனைவரும் இளையமன்னருக்கு நன்றி தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 2 = 7