கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் கழக இளைஞரணி நிர்வாகிகளுக்கு நிவாரணப்பொருட்கள்

மதுரை சம்மட்டிபுரத்தில், எம்ஜிஆர் இளைஞரணி மாவட்ட செயலாளர் சோலை ராஜா தலைமையில், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கழக இளைஞரணி நிர்வாகிகளுக்கு அரிசி, மளிகைப்பொருட்கள் மற்றும் காய்கறிகளை வழங்கினார்.

இந்நிகழ்வின் போது எம்ஜிஆர் இளைஞரணி மாநில இணைச் செயலாளர் கிரம்மர் சுரேஷ், கூட்டுறவு வங்கி தலைவர் எம்.எஸ் பாண்டியன், அதிமுக மாவட்ட பொருளாளர் வில்லாபுரம் ராஜா ஆகியோர் உடன் இருந்தனர். இதில் வட்ட செயலாளர் நாகராஜன், மேற்கு 1 ம் பகுதி செயலாளர் சண்முகசுந்தரம் மற்றும் கழக நிர்வாகிகள் முத்துவேல், ஒச்சா தேவர், செந்தில், சசி குமார், சண்முகசுந்தரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 5 = 3