10ம் வகுப்பு பொதுத்­தேர்வு – முதன்மை கல்வி அலுவலரிடம் தி.மு.க.வினர் கோரிக்கை மனு

வேலூர் கிழக்கு மாவட்ட திமுக இளை­ஞரணி சார்பில் செய­லா­ளர் ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ., மத்திய மாவட்ட செயலா­ளர் ராஜமார்த்­தாண்­டம், இந்திரவிஜி, சுந்­தர விஜி, வினோத், பெட்உமர், பாலாஜி உள்ளிட்ட திமுகவினர் மாவட்ட முதன்மை கல்வி அலு­வ­லர் மார்ஸை நேரில் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்­த­னர்.

அதில், 10ம்வகுப்பு பொதுத் தேர்வை தள்ளி வைக்க வேண்டும். அப்படி இல்லை எனில் மாண­வர்­களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். சமூக இடை­வெளி உள்­ளிட்ட பாதுகாப்பு நட­வ­டிக்­கை­க­ளுக்கு உத்­த­ர­வா­தம் அளிக்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்தனர்.

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்.(9150223444)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

89 + = 93