மதுரையில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் கொரோனா நிவாரண உதவி

மதுரை உலக தமிழ் சங்க வளாகத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், கொரோனா நிவாரண பொருட்களை    கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜூ, வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் வழங்கினr. இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர் வி.வி. இராஜன்செல்லப்பா, மாவட்ட ஆட்சித்தலைவர் டி.ஜி.வினய், மாநகராட்சி ஆணையாளர் விசாகன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெயசீலி, வாழ்க்கை வழிகாட்டி அலுவலர் வெங்கடசுப்பிரமணியன்    உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 13 = 19