சிவகங்கை மாவட்ட தூய்மை பணியாளர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுக்கா நெற்குப்பை பேரூராட்சியில் பணிபுரியும் 50க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் ஊழியர்கள் அனைவருக்கும் 17 வகையான மளிகை சாமான்களும் நான்கு வகை காய்கறிகளும் கொண்ட பையை சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர்.பெரியகருப்பன் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் செயல் அலுவலர் ராமச்சந்திரன், இளநிலை உதவியாளர் சேரலாதன், மாவட்ட வர்த்தக அணி இணைச் செயலாளர் அ.புசலான், வடக்கு ஒன்றிய செயலாளர் விராமதி மாணிக்கம், நகர செயலாளர் கே.பி.எஸ்.பழனியப்பன், அவைத்தலைவர் முத்து, இளைஞரணி செயலாளர் பாண்டியன், பொருளாளர் ராமன், மற்றும் கழக உறுப்பினர்கள் ராசு, நாகு, அழகு ,பாண்டி, மருதப்பன ஆகிய ஏராளமான உறுப்பினர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட செயலாளர் பாபு ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் நிகழ்ச்சியின் நிறைவாக, தூய்மைப் பணியாளர்கள் மற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் கபசுர சூரணம் குடிநீர் வழங்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

36 + = 41