பல்லடம் பேருந்து நிலையத்தில் சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு சார்பாக கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது

திருப்பூர் மாவட்டம் பல்லடம் பேருந்து நிலையத்தில் சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு சார்பாக, அண்ணாதுரை தலைமையில் பல்லடம் பகுதி பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கும் இன்று முதல் தொடர்ந்து 10 நாட்கள், அதாவது ஊரடங்கு முடியும் வரை பிரதமர் மோடி அறிவித்த கபசுர குடிநீர் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் கரைப்புதூர் நடராஜன் மற்றும் நகராட்சி ஆணையர் கணேஷன், சித்து ராஜ் , மற்றும் நகைகடை ரவிச்சந்திரன் உள்ளிட்ட அதிமுகவினர் பங்கேற்று துவக்கி வைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

88 + = 96