பெரியண்ணன் அரசு கொரோனாவை கட்டுபடுத்த நிதி உதவி

புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினருமான பெரியண்ணன் அரசு புதுக்கோட்டையில் மக்களின் நலன் கருதி கொரோனா தொற்று நோயிலிருந்து தடுப்பு நடவடிக்கை சிகிச்சைக்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் கொள்முதல் செய்வதற்கு புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 25,00,000 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து புதுக்கோட்டை மாவட்ட திட்ட இயக்குனரிடம் வழங்கினார். சட்டமன்ற உறுப்பினர் அவர்களின் நேர்முக உதவியாளர்கள் மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் மணிமொழி மனோகரன், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் ஊராட்சிமன்றத் துணைத் தலைவருமான
மா.ரமேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

19 + = 26