கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து காணொலி மூலம் முதல்வர் ஆலோசனை

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்க்கொள்ளப்பட்டு வரும் நிலையில், நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தமிழக மக்களிடம் உரை ஆற்றினார்.
தற்போது, தலைமைச் செயலகத்தில் இருந்து முக மூடி அணிந்தப்படி முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணோலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார். ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள நிலவரம் குறித்தும் பாதுகாப்பு நடவடிக்கைள் குறித்தும் கலெக்டர்களிடம் கேட்டறிந்து வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், தலைமை செயலாளர் சண்முகம், டிஜிபி திரிபாதி உள்ளிட்ட உயர்அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

69 − 62 =