கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனை: அமைச்சர் விஜயபாஸ்கர்

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது. இன்று மாலை 7 மணி அளவில் தமிழக முதல்வர் பழனிச்சாமி மக்களிடம் உரை ஆற்றினார். இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆலோசனை நடத்தி வருகிறார். தனியார் மருத்துவமனை உரிமையாளர்கள் மற்றும் மருத்துவர்களுடன் சுகாதாரத்துறை அமைச்சர் ஆலோசனை நடத்தி வருகிறார். ஆலோசனையின் முடிவில் கொரோனா தடுப்புக்கான முடிவுகள் வெளிவரலாம் என நம்பப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

24 − = 20