கொரோனா பாதிப்பு: இந்தியாவில் 223-ஐ தொட்டது

கொரோனா பாதிப்பால் உலகெங்கும் 10,049 பேர் பலியாகியுள்ள நிலையில், 2,45,670 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 88,441 கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 4 பேர் பலியாகியுள்ளதால், கொரோனா பரவாமல் தடுக்க மத்திய மாநில அரசுகள் பல விழிப்புணர்வு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.

இந்நிலையில், இந்தியாவில் கொரோனாவால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 195 ஆக இருந்த நிலையில் தற்போது 223 ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. பலவிதமான நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ள போதும் கொரோனா வைரஸ் பரவிவருவது நாட்டு மக்களிடையே பயத்தை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 + 4 =