உலக போரை விட மிகவும் மோசமானதாக உள்ளது : பிரதமர் மோடி

கொரோனா பாதிப்பு தொடர்பாக மக்கள் யாரும் பீதியடையத் தேவையில்லை; முன்னெச்சரிக்கையே அவசியம் என்று பிரதமர் மோடி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
உலக போரின் போது கூட நாடுகள் இந்த அளவுக்கு பாதிக்கப்படவில்லை என கொரோனா குறித்து பிரதமர் மோடி இன்று இரவு 8 மணியில் இருந்து 8.30 மணி வரை சுமார் 30 நிமிடங்கள் உரை நிகழ்த்தினார். அப்போது பேசிய அவர் கடந்த 2 மாத காலமாக 130 கோடி இந்தியர்களும் கொரோனா குறித்தே பேசுகின்றனர் என பிரதமர் தனது உரையில் கூறிவரும் அவர் 22-ம் தேதி காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை வீட்டை விட்டு யாரும் வெளியே வர வேண்டாம். ஒவ்வொரு குடிமகனும் குறைந்தபட்சம் 10 சாமானியர்களுக்கு  ஊரடங்கு என்ன என்பதை தெரிவிக்க வேண்டும்.22ம் தேதி மாலை 5மணிக்கு வீட்டின் வாயிலில் நின்று அத்தியாவாசிய பணியில் ஈடுபடுவோர்க்கு நன்றி தெரிவிக்க வேண்டும்.

நாடு முழுவதும் மக்கள் கூட்டரங்கு நடத்த வேண்டும் என கூறி உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

45 + = 48