உரக்க சொல்வோம், உண்மையை சொல்வோம்: எல்.முருகன் பேட்டி

தமிழக பாஜ புதிய தலைவராக எல்.முருகன் நியமிக்கப்பட்ட பிறகு, முதன் முறையாக தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்திற்கு சென்ற அவரை பாஜக மூத்த தலைவர்கள் பொன் ராதாகிருஷ்ணன், இல.கணேசன், எச்.ராஜா, சி.பி.ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன், உள்ளிட்டோர் வரவேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எல்.முருகன், பாஜ எப்போதும் நேர்மறையான அரசியலை தான் எடுத்து செல்கிறது. வர உள்ள உள்ளாட்சி தேர்தல், சட்டமன்ற தேர்தல் மற்றும் சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவினர் வெற்றி பெறும். மேலும், 20ம் தேதியில் இருந்து உரக்க சொல்வோம், உண்மையை சொல்வோம் என்ற கோஷத்துடன் பேரணி தொடங்க உள்ளோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

10 + = 20