6 மாநில ராஜ்யசபா வேட்பாளர்கள் அறிவிப்பு: காங்கிரஸ்..

காங்கிரஸ் கட்சியின் முகுல் வாஸ்னிக் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மத்திய பிரதேசம், மஹாராஷ்டிரா, ராஜஸ்தான் ,மேகாலயா, சட்டீஸ்கர் மற்றும் ஜார்கண்ட், ஆகிய 6 மாநிலங்களில் போட்டியிடும் 9 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

ஜார்கண்ட் மாநிலத்தில் ஷாசதா அன்வர், சட்டீஸ்கர் மாநிலத்தில் கே.டி.எஸ்.துளசி மற்றும் புலோ தேவி நேதம், மஹாராஷ்டிரா மாநிலத்தில் ராஜிவ் சதேவ், மேகாலயா மாநிலத்தில் கென்னடி கொர்னிலியஸ் ஹேயியம், ராஜஸ்தான் மாநிலத்தில் கே.சி.வேணு கோபால், நீரஜ் டாங்கி, மற்றும் மத்திய பிரதேசம் மாநிலத்தில் திக் விஜய் சிங் மற்றும் பூல் சிங் பாரையா வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 42 = 52