திருவப்பூரில் ஜல்லிக்கட்டு தொடங்கியது

புதுக்கோட்டை திருவப்பூர் ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலய மாசி பெருவிழாவை முன்னிட்டு கட்டியவயலில் ஜல்லிக்கட்டு போட்டியினை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 850 மாடுகளும் 425 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர் இதில் புதுக்கோட்டை , திருச்சி ,அரியலூர் ,தஞ்சாவூர், சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்து காளைகள் கலந்து கொண்டுள்ளன. போட்டியாவை வெகுவிமர்சையாக நடந்து வருகின்றது.

போட்டியில் பங்கேற்ற காளைகளின் உரிமையாளர்கள், மற்றும் ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு விழா குழுவினரால் பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

71 − 65 =