கிறிஸ்டியானோ ரொனால்டோவின் புதிய சாதனை – 1000 போட்டிகளில் 724 கோல்கள்

ஆயிரம் போட்டிகளில் விளையாடி பிரபல கால்பந்து வீரர் ரொனால்டோ புதிய சாதனை படைத்துள்ளார். இதுவரை 724 கோல்கள் அடித்து அசத்தியுள்ளார்.

பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ 400 போட்டியில் விளையாடி சாதனை படைத்துள்ளார். ஐரோப்பிய கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையேயான போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடி வருகிறார்.

இந்நிலையில் இன்று நடைபெற்ற போட்டியில் ரியல் மாட்ரிட் அணி 3-&1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்த போட்டியின் மூலம் ரொனால்டோ தனது 400-வது கால்பந்து போட்டியில் விளையாடி சாதனை படைத்துள்ளார். 400 போட்டிகளில் விளையாடியுள்ள ரொனால்டோ இதுவரை 411 கோல்களை அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அணி வீரர்கள், பயிற்சியாளர்கள், சக வீரர்கள் இல்லாமல் இந்த சாதனையை எட்ட இயலாது. அவர்களுக்கு நன்றி சொல்லியாக வேண்டும். என்னுடைய கால்பந்து வாழ்க்கையில் இது சிறப்பானதுதான் என கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

20 − = 12