ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன்
ஆசிரமம் ஜீயர் புதுக்கோட்டையில் ஆசி வழங்கினார்

ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆசிரமம் ஜீயர், ஸ்ரீமத் வராகமகா தேசிகன் சுவாமிகளுக்கு,புதுக்கோட்டை திலகர் திடல்ஏவிசிசிகணேசன்இல்லத்தில்,பூரணகும்பமரியாதையுடன்,மேளதாளங்கள்முழங்கசிறப்பானவரவேற்புஅளிக்கப்பட்டது.

ஸ்ரீ வராக பெருமாள்பொன்னடி சாற்றி
பக்தர்களுக்கு ஆசிகள்வழங்கிபிரசாதம் வினியோகிக்கப்பட்டது.தொடர்ந்து ஏவிசிசி ஆங்கிலப்பள்ளி குழந்தைகளுக்கு ஜீயர் சுவாமிகள்அட்சதையுடன் ஆசி வழங்கினார்.
பின்னர்,கீழ மூன்றாம் வீதி ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலில் மங்களாசாசனம் செய்தார்.தடைபட்டு வரும் அக்கோவில் கும்பாபிஷேக பணிகள் தொடங்க,ஆலோசனைகளும்,
அறிவுரைகளும் வழங்கினார்.பின்னர் மதுரை அழகர் கோவில் விஜய யாத்திரை மேற்கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 19 = 26