மும்பையைப் போலவே சிக்னல்களில் டெசிபல் மீட்டர்: பெங்களூரு போலீசார் திட்டம்!

தேவையில்லாமல்ஹாரன்அடிப்பதால்ஏற்படும்ஒலிமாசைகட்டுப்படுத்தமும்பைபோலீசார்புதியநடைமுறையைஅறிமுகப்படுத்தினர்.
அதன்படி, மும்பைநகரின்முக்கியசிக்னல்களில்டெசிபல்மீட்டர்கள்பொருத்தப்பட்டுள்ளன. அதனுடன்சிக்னல்காத்திருப்புக்கானகவுண்ட்டவுன்நேரமும்இணைக்கப்பட்டுள்ளது. சிவப்புசிக்னல்இருக்கும்போதுஅடிக்கப்படும்தேவையற்றஹாரன்களால்டெசிபல்அளவு 85-தாண்டினால்சிவப்புசிக்னலின்காத்திருப்புநேரம்தானாகவேஅதிகரிக்கும். இதனால்வாகனஓட்டிகள்மேலும்காத்திருக்கவேண்டும். மீண்டும்ஹாரன்அடித்தால்மீண்டும்காத்திருக்கவேண்டும். இதனால்ஒலிமாசுகுறைந்திருப்பதாகமும்பைபோலீசார்தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில்மும்பையைப்போலவேசிக்னல்களில்டெசிபல்மீட்டர்களைபொருத்தபெங்களூருபோலீசாரும்திட்டமிட்டுள்ளனர். இதுகுறித்துதெரிவித்துள்ளபெங்களூருகாவல்ஆணையர், ”மும்பைஅளவுக்குபெங்களூருவில்ஒலிமாசுஇல்லைஎன்றாலும், சாலைகளில்ஒழுக்கத்தைகடைபிடிக்கஇந்தநடைமுறைஉதவும். அதனால்முக்கியசிக்னல்களில்டெசிபல்மீட்டர்பொருத்தும்நடைமுறையைகொண்டுவரஉள்ளோம்எனதெரிவித்துள்ளார்.

சமீபத்தில்வெளியானபுள்ளிவிவரத்தின்படிபெங்களூருஅதிகபோக்குவரத்துநெரிசல்மிகுந்தநகரங்களில்ஒன்றாகஉள்ளது. பெங்களூருமக்கள்கடந்தவருடத்தில் 10 நாட்கள், 3 மணிநேரத்தைசாலைகளில்காத்திருப்பதற்காகசெலவழித்துஇருக்கிறார்கள்என்றும்ஒருபுள்ளிவிவரம்தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

95 − 89 =