புதுகை வரலாறு தலைமை அலுவலகத்தில் 71வது குடியரசு தினவிழா கொண்டாட்டம்

இந்திய திருநாட்டின் 71வது குடியரசு தினவிழா புதுகை வரலாறு தலைமை அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது. விழாவிற்கு புதுகை வரலாறு ஆசிரியர் சு.சிவசக்திவேல் தலைமை வகித்தார். பேராசிரியரும் லண்டன் லுக் நர்சரி பள்ளியின் தாளாளருமான கே.கிருஷ்ணமூர்த்தி தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இந்த விழாவில் மூத்த அறிஞர்கள், விடுதலை போராட்ட தியாகிகள் கௌரவிக்கப்பட்டனர். ஏராளமான பொதுமக்களும், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 1 = 1