பீதியை ஏற்படுத்திய வேட்பாளர்

பா.உதயகுமார்

ஊரக உள்ளாட்சி தேர்தலில் கேத்துவார்பட்டி 2 வது வார்டு உறுப்பினர் பதவிக்காக கட்டில் சின்னத்தில் போட்டியிட்ட முருகேசன் தேர்தலில் தோல்வியடைந்ததையொட்டி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து போஸ்டர் அடித்து அப்பகுதியிலும் சமூக வலைத்தளங்களிலும் வெளியிட்டிருப்பது வாக்காளர்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

51 − 44 =