படியில் தடுமாறி விழுந்த பிரதமர் மோடி! அதிர்ஷ்டவசமாக பாதிப்பில்லை- வீடியோ

உத்திரப்பிரதேச மாநிலம் கான்பூரில் கங்கை நதி தூய்மைக்கான தேசிய கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொள்ள சென்றார். அப்போது படிக்கட்டில் பிரதமர் ஏறி சென்று கொண்டிருந்தார்.

உடன், அவரது பாதுகாப்பு அதிகாரிகளும் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்தார். உடனடியாக பிரதமர் சுதாகரித்து எழுந்து கொண்டார்.

உடனடியாக பதறிப்போன அதிகாரிகள் பிரதமருக்கு உதவ முன் வந்தனர். அதற்குள் பிரதமர் எழுந்து வழக்கம் போல் நடக்க தொடங்கினார். இச்சம்பவத்தில் அவருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை- அவர் உடல் நலமுடன் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

7 + 1 =