அட நம்ம அமைச்சரா இது?

எஸ்கார்டு வாகனங்கள் புடைசூழ, சைரன் ஒலிக்க அமைச்சர்கள் வலம் வரும் இந்த நாளில் தனது தொகுதியில் சைக்கிளில் மிக எளிமையாக சென்று மக்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர் குறித்த இந்த வீடியோ பழையது தான்

ஆனால், இது போன்ற எளிமை நமக்கு எப்போதும் புதுசுதானே! அதனால் தான் சமூக வலைதளங்களில் இன்னமும் கூட இது வலம் வந்து கொண்டிருக்கிறதோ?

இடம் – புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட இலுப்பூர் பேரூராட்சி, ஒலைமான்பட்டி கிராமம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

57 − = 48