ஜார்க்கண்ட் 3ஆம் கட்ட சட்டசபை தேர்தல் – 17 தொகுதிகளில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

Hajipur: Voters stand in long queues to cast their votes for Lok Sabha polls at a polling station in Hajipur on Wednesday. PTI Photo(PTI5_7_2014_000093B)

ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தலில் 3ஆம் கட்டமாக, 17 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது.

பாஜக ஆட்சியில் உள்ள ஜார்க்கண்ட் மாநிலத்தில் 81 தொகுதிகளுக்கு, 5 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. முதல்கட்டமாக 13 தொகுதிகளுக்கும், 2ஆம் கட்டமாக 20 தொகுதிகளுக்கும் ஏற்கனவே தேர்தல் நடைபெற்றுள்ளது.

இந்நிலையில், 3ஆம் கட்டமாக 17 தொகுதிகளுக்கு இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது. இங்கு, 32 பெண்கள் உள்பட 309 பேர் களத்தில் உள்ளனர். 56.18 லட்சம் பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள்னர். வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 23 ஆம் தேதி நடைபெறுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 1 = 2