அரசுஅதிகாரிகளுக்கு கோரிக்கை

புதுக்கோட்டைபழைய பேருந்து நிலையம் மக்கள் பயன்படுத்தமுடியாத நிலையில் உள்ளது.பேருந்திற்காக காத்திருக்ககூடிய இடங்களில் தற்போது பெய்து வரும் மழைநீர் கழிவுநீருடன் சேர்ந்துஆங்காங்கே தேங்கி கிடப்பதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்,அந்த தண்ணீரில் கொசுகலும் அதிக அளவில் மொய்பதால்  டெங்கு உள்ளிட்ட நோய்களுக்கு இறையாகி போய்விடுவோமோ என்ற அச்சத்திலேயே பொதுமக்கள் பீதியாகியுள்ளனர்.சம்பந்தப்பட்ட ஆதிகாரிகள் உரியநடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சமூக ஆர்வளர்களின்கோரிக்கை.

பேராசிரியர் விஸ்வநாதன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 82 = 88