370 புதிய பேருந்துகளின் சேவையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்

போக்குவரத்து கழகங்களுக்கு அரசு புதிய பேருந்துகள் சேவை தொடங்கப்படும் என ஏற்கனவே முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டிருந்தார். அதன்படி ரூ.109 கோடி மதிப்பீட்டில் 8 போக்குவரத்து கழகங்களுக்கு 370 புதிய அரசு பேருந்துகள் சேவையை சென்னையில் முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 + = 11