புதுக்கோட்டை மவுண்ட் சீயோன் பள்ளியில்கணினித்துறைஆசிரியர்களுக்கு பயிற்சி பட்டரை

மவுண்ட் சீயோன் சர்வதேசப் பள்ளியில் புதுக்கோட்டைமாவட்டத்தில் உள்ள சிபிஎஸ்இ பள்ளிமுதல்வர் மற்றும் கணிணித்துறைஆசிரியர்களுக்குஐபிஎஸ்ஸில்கட்டணமுறை,எழுத்துத் தேர்வு,மதிப்பீடு, இணைப்புசெயல்முறைகள் சிபிஎஸ்இ போர்ட்டலில் எவ்வாறுபதிவேற்றம்செய்வதுஎன்பதுபற்றியபயிற்சிஅளிக்கப்பட்டதுபற்றியசெய்திகள்

புதுக்கோட்டைலேணாவிலக்கில் உள்ளமவுண்ட் சீயோன் சர்வதேசப் பள்ளியில்புதுக்கோட்டைமாவட்டத்தில் உள்ள15 சிபிஎஸ்இ பள்ளிமுதல்வர் மற்றும் கணிணித்துறைஆசிரியர்களுக்குஐபிஎஸ்ஸில் ஒருங்கிணைந்தகட்டணமுறைபள்ளிகளில் தினமும் நடைபெறும் நிகழ்வுகளை,வருடாந்திரமாணவர் சேர்க்கை,எழுத்துத் தேர்வு,மதிப்பெண் மதிப்பீடு, இணைப்புசெயல்முறைகள் ,கட்டணமுறைகளைசிபிஎஸ்இ போர்ட்டலில் எவ்வாறுபதிவேற்றம் செய்வதுபற்றிஎடுத்துரைக்கப்பட்டது.

கணிணிஆசிரியர்கள் மற்றும் முதல்வர் குழுவிற்குபொதுவாக இணைந்துஎவ்வாறுசெயல்படுதல் என்பதுபற்றியும் பிறகுஅவர்களின் கருத்துக்கள் ஆலோசனைகள் மற்றும் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் அவற்றைஎவ்வாறுசரிசெய்வதுஎன்றும் ஆலோசிக்கப்பட்டது.

நிகழ்ச்சியின் இறுதியாகபள்ளியின் ஐபிஎஸ்; ஒருங்கிணைப்பாளர்மகேந்திரன் நன்றியுரைவழங்கினார். இந்நிகழ்சிசிறப்பாகநடைபெறுவதற்குபள்ளியின் ஒருங்கிணைப்பாளர் சரண்குமார்,போனிபேஸ் மேரி,சண்முகநாதன் ஆகியோர் சிறப்பானஏற்பாடுகளைசெய்திருந்தனர், நாட்டுப்பண்ணுடன் விழாவானது இனிதேநிறைவடைந்தது.