தென்காசியில்  கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டை  முன்னிட்டு அய்யாபுரம் ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்தும்  மின்னொளி கபாடி போட்டி

தென்காசி மாவட்டம்   புளியங்குடி அய்யாபுரத்தில் கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு அய்யாபுரம் ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்தும் 52- ஆம் ஆண்டு மின்னொளி கபாடி போட்டி நடைபெற்றது.

10 மாவட்டங்களில் இருந்து கபாடி வீரர்கள் 120-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டனர், முதல் பரிசு ரூபாய் 21, 0001-யை தங்கப்பழம் கல்வி குழுமத்தார் அன்பழகன் நினைவாகவும், இரண்டாம் பரிசு ரூ. 17000-ஐ அமிர்தஜோதிசந்திரசேகரன்மாவட்டஆட்சித்தலைவர்சென்னை  தேவேந்திரன் நினைவாகவும்,எஸ்.ராஜகாந்த்  மூன்றாம்பரிசு  எம். பி.மணிகண்டன் வழங்கஉள்ளார்,நான்காம்பரிசு  கே.சின்னசாமி  முதுநிலை வருவாய் ஆய்வாளர், புதிய தமிழகம் நகர செயலாளர் சாமிதுரையால் வழங்கப்பட உள்ளது, ஐந்தாம் பரிசு 7000-ம் ராயல் கலெக்சன் புளியங்குடிவெங்கடேஷ் வழங்கப்பட உள்ளது, ஆறாம் பரிசு ரூ-5000-ம்எ.டேனியல் இன்பராஜ் தலைமையாசிரியர்ஜோசப் நினைவாக ஜெ.ஜார்ஜ் முல்லர்- ஆல் வழங்கப்பட உள்ளது, ஏழாம் பரிசுரூ, 4000-ம் எட்டாம் பரிசு ரூபாய்,4000-ம் என். ஆர் .எஸ் .செலின் சுகிர்தராஜன், சுழற் கோப்பை வழங்குபவர் எஸ். ஆண்ட்ரூஸ், சேத் சங்கையா, நினைவாக எஸ். யோபு வழங்கியுள்ளனர்.

தானியேல் ஜே. துரை நினைவாக சேட் மகி ஆடியோஸ் அய்யாபுரம் வழங்கியுள்ளனர், நிகழ்ச்சியில் 10- ம் வகுப்பு 12-ம் வகுப்பு2021-2022-ம் ஆண்டில் பொதுத் தேர்வில் முதலிடம் ,இரண்டாம் இடம் பிடித்த பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது. வரவேற்புரை ஊர் நாட்டாமைகள் கே .பவுண்ராஜ் நகராட்சி ஆணையாளர், அமிர்தஜோதி சந்திரசேகரன் மாவட்ட ஆட்சித் தலைவர் சென்னை, எம். ராஜன் வருமானவரித்துறை ஆணையாளர் சென்னை, மருத்துவர் வி. ரவல்துரை வானிலை ஆராய்ச்சியாளர் சென்னை, முன்னிலை எஸ். விஜயா சௌந்தரபாண்டியன் புளியங்குடி நகராட்சி தலைவர், எ. அந்தோணிசாமி திமுக நகர செயலாளர் புளியங்குடி, சுகந்தி நகர்மன்ற ஆணையாளர் புளியங்குடி, கபாடி போட்டியை தலைமையேற்று நடத்தி வைத்து சிறப்புரையாற்றினார்.

 தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் சங்கரன்கோவில் தொகுதி எம்எல்ஏவுமான ராஜா ஈஸ்வரன், வாசுதேவநல்லூர் எம்.எல்.எ.எஸ் சதன் திருமலை குமார், மேல நீலீதநல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பெரிய துரை, ரெஜிகலா சௌந்தர்ராஜன், காந்திமதி அம்மாள், பொண்ணு துரைச்சி, கவிதா மாரியப்பன், சின்னத்துரை ஏஇ, உமா மகேஸ்வரி, விக்ரம் மணிகண்டன், மாவட்ட பிரதிநிதி சுரேஷ், அவைத் தலைவர் வேல்சாமி பாண்டியன், ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.