Homeஅரசியல்தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 70வது பிறந்த நாளையொட்டி புதுகை வரலாறு சிறப்பு மலர் வெளியிட்டு இருந்ததை...
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 70வது பிறந்த நாளையொட்டி புதுகை வரலாறு சிறப்பு மலர் வெளியிட்டு இருந்ததை தாங்கள் அறிவீர்கள். முதல்வருக்கு வாழ்த்து சொல்ல அண்ணா அறிவாலயத்தில் குவிந்திருந்த திமுக தொண்டர்கள் மற்றும் தலைவர்களுக்கு புதுகை வரலாறு நாளிதழ் வழங்கப்பட்டது