சாரதா மோட்டார்சில் எக்ஸ்சேஞ்ச் மற்றும் லோன் திருவிழா 25-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறுகிறது

புதுக்கோட்டை சாரதா மோட்டார்சில் எக்ஸ்சேஞ்ச் மற்றும் லோன் திருவிழா டாக்சி மார்கெட் அருகில் நடைபெற்று வருகிறது.நேற்று வியாழக்கிழமை காலை 10 மணியளவில் திருவிழாவை சாரதா மோட்டார்சின் உரிமையாளர் விஸ்வநாதன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். நிர்வாக இயக்குநர் கல்யாண் முன்னிலை வகித்தார். இந்த லோன் திருவிழாவை முன்னிட்டு ரொக்க சலுகையாக ரூ1500-ம். எக்ஸ்சேஞ்ச் போனசாக ரூ.2500-ம் வழங்கப்படுகிறது.

இதுதவிர பல்வேறு சலுகைகள் மற்றும் சிறப்பு பரிசுகளும் உள்ளன. இந்த எக்ஸ்சேஞ்ச் திருவிழா நாளை மறுநாள் 25-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறுகிறது.  நிகழ்ச்சியில் சாரதா மோட்டார்ஸ் ஊழியர்கள் மற்றும் நிதிநிறுவன ஊழியர்களுகம் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சாரதா மோட்டார்சின் மேலாளர் மோகன்  செய்திருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

90 − 89 =