டெல்லியில் குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழக ஊர்தி தேர்வு
மகளிர் சாதனையாளர்கள் உள்ளிட்ட 3 மாதிரிகளை தமிழக அரசு வழங்கி இருந்தது. கடந்த ஆண்டு தேர்வு செய்யப்படாத நிலையில் இந்த ஆண்டு தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. டெல்லியில் நடைபெறும் குடியரசு தின அணி வகுப்பில் கலந்துகொள்ள தமிழக அரசின் அணிவகுப்பு ஊர்தி தேர்வு செய்யப்பட்டுள்ளது.
மகளிர் சாதனையாளர்கள் உள்ளிட்ட 3 மாதிரிகளை தமிழக அரசு வழங்கி இருந்தது. இதன்மூலம், தமிழக அரசின் அணிவகுப்பு ஊர்தி தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும், ஆந்திரா, அசாம், குஜராத், அரியானா, உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களின் அணிவகுப்ப ஊர்திகளும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு தேர்வு செய்யப்படாத நிலையில் இந்த ஆண்டு தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.