
நள்ளிரவில்குடிபோதையில்மனைவியின்தலையில்கல்லைபோட்டுவிட்டுதப்பிஓடியகணவனால்பரபரப்பு ஏற்பட்டது, தப்பிஓடியகணவனைஅதிரடியாக காவல்துறையினர் கைது செய்தனர்
கள்ளக்குறிச்சிமாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டம், எலவனாசூர்கோட்டைஊராட்சியில்உள்ளநம்பிக்குளம்பகுதியில்வசித்துவரும்செல்வராஜ்மகன்பச்சமுத்து( 35), இவருக்கும்செண்பகம்( 32), என்பவருக்கும்திருமணமாகி 12 வருடங்கள்கடந்தநிலையில், இவர்களுக்குநான்குபெண்பிள்ளைகள்உள்ளனர், இந்தநிலையில்பச்சமுத்துகூலிவேலைசெய்வதற்காககேரளாசென்றிருந்தவர்கடந்த 4 நாட்களுக்குமுன்புகேரளாவில்இருந்துவீட்டிற்குவந்துள்ளார்.
இந்தநிலையில்கணவன்பச்சமுத்துதொடர்ந்துநான்குநாட்களாககுடித்துவிட்டுவந்துசந்தேகத்தின்அடிப்படையில்மனைவிசெண்பகத்திடம்தகராறுசெய்துவந்திருந்தநிலையில், சம்பவத்தன்று நள்ளிரவில்குடிபோதையில்மனைவியுடன்ஏற்பட்டதகராறில்மனைவியின்தலையில்கல்லைபோட்டுவிட்டுதப்பிஓடியதாகதெரியவருகிறது. நள்ளிரவில்அலறல்சத்தம்கேட்டு, அக்கம்பக்கத்தில்இறந்தவர்கள்சென்றுபார்த்தபோதுஇரத்தவெள்ளத்தில்இருந்தசெண்பகத்தைஉளுந்தூர்பேட்டைஅரசுமருத்துவமனைக்குகொண்டுசென்றுசிகிச்சைஅளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைபலனின்றிசெண்பகம்உயிரிழந்துள்ளார்.இத்தகவலறிந்தஎலவனாசூர்கோட்டைகாவல்துறையினர்செண்பகத்தின்உடலைகைப்பற்றிஉடற்கூறுஆய்விற்காககள்ளக்குறிச்சிஅரசுமருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதனைத்தொடர்ந்துகொலைவழக்குபதிவுசெய்து, தப்பிஓடியகணவனைவிரைந்துவலைவீசிதேடிஅதிரடியாககைதுசெய்துநீதிமன்றகாவலுக்குஅனுப்பிவைத்தனர்