கடையநல்லூர் சிராஜில் மில்லத் அறக்கட்டளை சார்பில் 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

தென்காசி மாவட்டம், சிராஜில் மில்லத் அறக்கட்டளை சார்பில் 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.
பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவியர்களுக்கு சிராஜுல் மில்லத் அறக்கட்டளை சார்பாக விருது மற்றும் பரிசளிப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில் சிராஜுல் அறக்கட்டளை கௌரவத் தலைவர் ஜபருல்லாஹ்கான் தலைமையில், செய்யது முகைதீன் ஹிதாயத்துல்லா இஸ்லாம் மேல்நிலைப்பள்ளி நிர்வாகி அப்துல் கனி, விஸ்டம் மெட்ரிகுலேஷன் பள்ளி தலைமை ஆசிரியர் கச்சி சிக்கந்தர், சாகிப் தாருஸ்ஸலாம் மேல்நிலைப்பள்ளி இக்பால், ஹாஜாமைதீன், கனகராஜ் காவல்துறை துணை ஆய்வாளர் கடையநல்லூர், மருத்துவர் சஞ்சீவி, வரலாற்று எழுத்தாளர் சேயன் இப்ராஹீம், மடத்துப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் இப்ராஹீம், 33-வது வார்டு உறுப்பினர் செய்யது அலி, பாத்திமா, சேகுதுமான், முகமது கோயா, முட்டணி இஸ்மத், அப்துல் லத்தீப், இந்தி யூசுப், கலங்காத்தான், ரஹ்மத்துல்லாஹ், கலங்காத்தான்சி நதாமாதர், தங்கப்பளாச்சி மசூது, தங்கப்பளாச்சி செய்மா பெருந்தரகன் நிஜாம், அப்துல் மஜீத், ஹனீபா, ஹிந்தி அப்துல் காதர், ஷேக் மைதீன் சமூக ஆர்வலர் நசிகா, நேசன் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 + 4 =