அரிமளம் வடக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் கடையக்குடி எஸ்.திலகர் இல்ல புதுமனை புகுவிழா

அரிமளம் வடக்கு ஒன்றிய அதிமுக செயலாளரும் ஒன்றியக்குழு துணைத்தலைவருமான கடையக்குடி எஸ்.திலகர் இல்ல புதுமனை புகுவிழாவில் புதுக்கோட்டை தெற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் வீட்டுவசதி  வாரியத் தலைவருமான பி.கே.வைரமுத்து  மற்றும் தொழில் அதிபரும் புதுக்கோட்டை கம்பன் கழக தலைவருமான எஸ்.ராமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்திய போது எடுத்தபடம் அருகில் திலகர் குடும்பத்தார் உள்ளனர்.