வ.உ.சிதம்பரனார் 86வது நினைவு நாள் – அமைச்சர்கள் மரியாதை

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் 86வது நினைவு நாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசின் சார்பில் இன்று சென்னை ராஜாஜி சாலை, துறைமுக வளாகத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவ சிலைக்கு அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த படத்திற்கு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், துணை மேயர் மகேஷ் குமார், சென்னை துறைமுக கழகத் தலைவர் சுனில் பாலிவால், செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குனர் ஜெயசீலன், ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 60 = 69